தாடி நன்றாக வளர நேச்சர் டிப்ஸ்!

12058பார்த்தது
தாடி நன்றாக வளர நேச்சர் டிப்ஸ்!
தாடிக்கு என்றே தனி கவனம் செலுத்துகின்றனர்..இன்றைய கால இளைஞர்கள். கருவேப்ப இலையை நிழலில் உலர்த்தி பொடிசெய்து 10 ஸ்பூன் பொடியுடன் 10 ஸ்பூன் வீதம் முத்தாமணக்கு எண்ணையும்,அதே அளவு தெங்கம் எண்ணையும் ஒன்றாக கலந்த தைலம் போல் செய்து பாட்டிலில் வைத்து கொள்ளவும். (ஒருமாதம் கெடாது)

தினமும் இரவில் இந்த தைலத்தை முகத்தில் தேய்த்து மறுநாள் காலை கழுவி வர வேண்டும். இந்த தைலத்தை பயன்படுத்த தொடங்கும் நாளில் இருந்து 6 நாட்கள் தினமும் முகத்தை Shave பண்ணிவிட்டு தான் தைலத்தை தேய்க்க வேண்டும். அதன்பின் Shave பண்ண கூடாது. அப்படியே தைலம் தேய்த்துவர நன்றாக தாடி வளரும்