👉தேவையான மூலப்பொருள்
1.கிளிஞ்சல் சுண்ணாம்பு - 20 கி
2.நெல்லிக்காய் சாறு - 10 மி
3.விளக்கு எண்ணெய் - 20 மி
👉செய்முறை
✍️நெல்லி கனியே சிறியதாக நறுக்கி அதனை நன்றாக அரைத்து பிழிந்து வரும் சாற்றினை 10 மி.லி என்ற அளவில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
✍️மேலும் இதனுடன் கிளிஞ்சல் சுண்ணாம்பையும் சேர்த்துக்கொண்டால் அது பசை போன்ற தன்மையை அடையும்.
✍️மேலும் இந்த பொடியை விளக்கு எண்ணெய் உடன் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்கி பாத வெடிப்பு உள்ள பகுதிகளில் தொடர்ந்து தேய்த்து வந்தால் பாதவெடிப்பு முற்றிலுமாக குணமடையும்
👉மருத்துவ நன்மைகள்:
1.பாதவெடிப்பு நீங்கும்
2.ஆணிக்கால் சரியாகும்
3.பாத எரிச்சல் அரிப்பு சரியாகும்
4.சேற்றுப்புண் சரியாகும்
5.வீக்கம் மற்றும் நீர் கசிவு சரியாகும்
இந்த மருந்து சர்க்கரை நோய் உள்ளவர்களை தவிர அனைவருக்கும் பலன் கொடுக்கும்