திருச்செங்கோடு எம்எல்ஏ முதல்வரை நேரில் சந்திப்பு

5441பார்த்தது
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேரில் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக நாமக்கல் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் S. சூரியமூர்த்தி அவர்களை அறிமுகப்படுத்தி வாழ்த்து பெற்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி