திருச்சங்கோடு: கோவில் கும்பாபிஷேக விழா - எம்எல்ஏ அழைப்பிதழ்

53பார்த்தது
திருச்சங்கோடு: கோவில் கும்பாபிஷேக விழா - எம்எல்ஏ அழைப்பிதழ்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த RSS அமைப்பாளர்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனுக்கு வழங்கினார்கள். மேலும் உடன் ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி