நாமக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பாக திருச்செங்கோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் பசுமைத்தாயகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் நீர் மேலாண்மை குறித்தும் பேசப்பட்டது. மற்றும் திருச்செங்கோடு பகுதியில் அதிக அளவு மரங்களை நடுவது குறித்தும். அனுமதி இன்றி மரங்களை வெட்டுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குறித்தும், ஆலோசனை நடைபெற்றது.