கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

77பார்த்தது
கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
நாமக்கல் பிரதான சாலையான கோட்டை சாலையில் சேலம் ஈரோடு கோயம்புத்தூர் பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாக செல்கிறது இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட காரணத்தாலும் இன்று திருமண மூர்த்த நாள் என்பதாலும் நாமக்கல் கோட்டை சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது கோட்டை சாலை மற்றும் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி.

டேக்ஸ் :