ஒரு முட்டை ரூ 5. 70. காசுகளாக விலை நிர்ணயம்

60பார்த்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி. இன்று மாலை நடைபெற்ற கோழி பண்ணையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் முட்டை விலை உயர்ந்து ஒரு முட்டை ஆனது 5. 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.