குமாரபாளையத்தில் லேசான மழைப்பொழிவு

53பார்த்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென சூழ்நிலை கருமேகங்களால் மின்னலுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு இரவு நேரத்தில் காணப்பட்டது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது.

டேக்ஸ் :