சீற்றத்துடன் காணப்படும் கடல்

66பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தற்போது மழை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் தடங்கம்பாடி கடற்கரை மற்றும் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கடல் சுற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

எனவே பொதுமக்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி