மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.