திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

1074பார்த்தது
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவத்திற்கு கண்டனம் தெரிவித்து 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் தொண்டர்கள், நிர்வாகிகள் என ஏராளமான பங்கேற்றனர்

டேக்ஸ் :