மயிலாடுதுறையில் ஆகா கொண்டாட்டம்

75பார்த்தது
மயிலாடுதுறையில் ஆகா கொண்டாட்டம்
மயிலாடுதுறையில் தனியார் பத்திரிகை நிறுவனம் சார்பில் மயிலாடுதுறை சிநேகிதிகளின் ஆகா கொண்டாட்டம் என்ற நிகழ்வு நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆகா கொண்டாட்டம் நிகழ்வில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பெண்கள் பங்கேற்று பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்று சென்றனர்.

தொடர்புடைய செய்தி