ஸ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன் கோவில் குத்துவிளக்கு பூஜை

60பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புவளை அடுத்த கொடியாளத்தூர் ஊராட்சி வழிவளம் கோவில் பத்தி ஸ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன், ஸ்ரீ கழனியப்ப அய்யனார் கோவில் அமைந்துள்ளது. எந்த கோவிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டிய ஏராளமான பெண்கள் பங்கேற்று குங்குமம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பிரார்த்தனை மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் தாலிக்கயிறு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you