ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் மோடி

642பார்த்தது
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டும் இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறார். அதன்படி, 10 வது ஆண்டாக ராணுவ வீரர்களுடன் தீபாவளி பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடிகிறார். டெல்லியில் இருந்து கிளம்பிய அவர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள லெப்சாவை அடைந்துள்ளார். அங்கு அவரை ராணுவ மேஜர் கமாண்டர்கள் வரவேற்றனர். ராணுவ வீரர்களை சந்தித்த பிரதமர் அவர்களுக்கு இனிப்பு வழங்கி, அவர்களுடன் தீபாவளி கொண்டாடி வருகிறார். மேலும், ராணுவ உடையில் வீரர்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் பிரதமர்.