காணாமல் போனவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு

75பார்த்தது
காணாமல் போனவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு
தென் அமெரிக்க நாடான பெருவில் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட 'ஹஸ்கரான்' மலையில் கடந்த 2002ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்பிள் என்ற மலையேற்ற வீரர் பனிச்சரிவில் சிக்கி மாயமானார். இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் ஸ்டாம்பிளின் உடல் ஹஸ்காரன் மலையில் உள்ள கார்டிலெரா பிளாங்கா மலைத் தொடரில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உடைமைகளில் இருந்த பாஸ்போர்ட் மூலம் வில்லியம் ஸ்டாம்பிளினை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி