3வது மாடியில் இருந்து குதித்து உயிர் பிழைத்த அதிசயம்

61பார்த்தது
சத்தீஸ்கர் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த வீடியோ வெளியாகியுள்ளது. கட்டிடத்தின் மேலே இருந்து குதிக்கப்போவதாக அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டிருந்தார். திடீரென மேலிருந்து உயரழுத்த மின்கம்பி மீது குதித்தார். அப்போது கீழ் தளத்தில் இருந்த கூரை மீது விழுந்த அவர் உயிரிழந்ததுபோல் நடித்தார். பின்னர் யாரும் எதிர்பாராதவிதமாக சட்டென எழுந்து கையில் செங்கற்களுடன் நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி