20 வாரிசுகளுக்கு அமைச்சர் பதவி - ராகுல்காந்தி விமர்சனம்

75பார்த்தது
20 வாரிசுகளுக்கு அமைச்சர் பதவி - ராகுல்காந்தி விமர்சனம்
வாரிசு அரசியல் பற்றி பேசும் பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். எச்.டி குமாரசாமி, சிராக் பஸ்வான், பியூஸ் கோயல், ஜே.பி நட்டா, கிரண் ரிஜுஜு போன்ற 20 வாரிசுகளின் பெயர்களை அவர் பட்டியலிட்டுள்ளார். இவர்களில் பலர் முன்னாள் பிரதமர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர்களின் மகன்கள், பேரன்கள், மகள்கள் ஆவர்.

டேக்ஸ் :