கோலிக்கு மம்தா பிறந்தநாள் வாழ்த்து

589பார்த்தது
கோலிக்கு மம்தா பிறந்தநாள் வாழ்த்து
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலியின் 35 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி விராட் கோலிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்த நாள் அன்று எங்கள் மண்ணில் நீங்கள் கலந்துகொள்ள இருக்கும் போட்டி, வரலாற்று சிறப்பு மிக்கதாய் அமைய வாழ்த்துவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது.