மதுரை: தமிழ்நாடு அரசு கொண்டு வராது; அமைச்சர் உறுதி

82பார்த்தது
மதுரை: தமிழ்நாடு அரசு கொண்டு வராது; அமைச்சர் உறுதி
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தராது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அமைச்சர் கூறுகையில், மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழ்நாடு அரசு கொண்டு வராது என உறுதியளித்துள்ளார். 2015.51 ஹெக்டேரில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனம் ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you