புதிய வகுப்பறையை திறந்து வைத்த எம்பி

67பார்த்தது
புதிய வகுப்பறையை திறந்து வைத்த எம்பி
புதிய வகுப்பறையை திறந்து வைத்த எம்பி

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 56வது வார்டில் உள்ள வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தினை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன் ஆணையாளர் மதுபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி