கூட்டுறவு வங்கி மூலம் பெண்களுக்கு கடன் உதவி

79பார்த்தது
கூட்டுறவு வங்கி மூலம் பெண்களுக்கு கடன் உதவி
கூட்டுறவு வங்கி மூலம் பெண்களுக்கு கடன் உதவி

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழங்காநத்தம் கிளை சார்பாக கடன் மேளாவில் இன்று நடைபெற்றது.

இக்கடன் மேளாவில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழு பயனாளிகளுக்கு கடன் தொகையை வழங்கினார்.

உடன் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பொது மேலாளர் வங்கியின் பணியாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் இந்த நிகழ்வில் ஏராளமானோர்
பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி