மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் சேர்க்கைக்கான கலந்தாய்வு

54பார்த்தது
மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் சேர்க்கைக்கான கலந்தாய்வு
மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகின்ற ஜூன் 25ஆம் தேதி தொடங்க உள்ளதாக அக்கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகின்ற 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் தினமும் காலை 9 மணிக்கு கல்லூரி கயல் அரங்கத்தில் தொடங்கி நடைபெற உள்ளது" என தகவல் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :