25வது படத்தில் சொதப்பிய நடிகர்களின் பட்டியல்

1152பார்த்தது
25வது படத்தில் சொதப்பிய நடிகர்களின் பட்டியல்
!ஒவ்வொரு நடிகரின் சினிமா வாழ்விலும் 25 வது படத்தின் வெற்றி என்பது ரசிகர்களின் மத்தியில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதனால் அப்படங்களின் இயக்குநர், கதை, தயாரிப்பு நிறுவனத்தை நடிகர்கள், மிகக்கவனமாக தேர்ந்தெடுப்பர் என்பதே நிதர்சனமான உண்மை. அப்படி பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான 25 வது படத்தில் விஜய் நடிப்பில் கண்ணுக்குள் நிலவு, ஆர்யா நடிப்பில் விஎஸ்ஓபி, விஜய் சேதுபதிநடிப்பில் சீதக்காதி, கார்த்தி நடிப்பில் ஜப்பான் என பல நடிகர்கள் தோல்வியை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி