லிப்ஸ்டிக் பிரச்னை.. விவாகரத்து கேட்ட மனைவி

581பார்த்தது
லிப்ஸ்டிக் பிரச்னை.. விவாகரத்து கேட்ட மனைவி
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ரூ.10 மதிப்புடைய லிப்ஸ்டிக் வாங்கிவரக் கூறினால், சற்று விலையுயர்வாக ரூ.30க்கு லிப்ஸ்டிக் வாங்கி வந்ததாகக் கூறி கணவரிடம் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார். பல கடைகளில் தேடியும் ரூ.30க்கும் கீழே லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை என கணவர் தெரிவித்துள்ளார். எனினும் குழந்தைகளுக்காக சேமிக்கும் பழக்கம் கணவருக்கு இல்லை எனக் கூறி மனைவி முறையிட்டுள்ளார். சின்ன சின்ன காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து கேட்பது அண்மைக்காலங்களாக அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி