திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை- பணிகளை தொடங்கி வைத்த எம். எல். ஏ.

67பார்த்தது
திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை- பணிகளை தொடங்கி வைத்த எம். எல். ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சியில் ஜெய்புரம் புதூர் முதல் தாசய்யன் கொட்டாய் வரை ரூ. 38 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகள், சாலை புதுப்பிக்கும் பணி, மற்றும் ஒரு வழி சாலையை அகலப்படுத்தி இருவழி சாலை அமைக்கும் பணி என ரூ. 7 கோடியே 52 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கான பூமிபூஜைநடைபெற்றது. இதில் தளி எம். எல். ஏ டி. ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி