கிருஷ்ணகிரியில் சங்கரய்யா திருவுருவபடம் திறப்பு.

63பார்த்தது
கிருஷ்ணகிரியில் சங்கரய்யா திருவுருவபடம் திறப்பு.
கிருஷ்ணகிரியில் விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா உருவப் படம் திறப்பு நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்டச் செயலாளா் நஞ்சுண்டன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினா் சாமிநாதன், மாநிலக்குழு உறுப்பினா் டில்லிபாபு ஆகியோர் சங்கரய்யா உருவப் படத்தை திறந்து வைத்து மலா்துவி மரியாதை செலுத்தினா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி