ஓசூரில் இன்று 13வது புத்தகத் திருவிழா.

76பார்த்தது
ஓசூரில் இன்று 13வது புத்தகத் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, ஓட்டல் ஹீல்ஸ் வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 13-வது ஓசூர் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு, ஓசூர் எம். எல். ஏ. ஒய். பிராகாஷ், ஓசூர் மேயர் எஸ். ஏ. சத்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 12. 07. 2024 துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன், ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தைய்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் டி. சினேகா இ. ஆ. ப. , உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you