கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கோட்டத்தைச் சேர்ந்த 110/11 கே. வி ஒசூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் நவ. 12 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைமத்திகிரி, காடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், ஆதவன் நகர், துவாரகா நகர், நத்தம், தர்கா, ஒசூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட துணை மின் நிலையம் சார்ந்த இடங்களில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.