முன்னாள் அமைச்சரும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி இன்று பிறந்தநாள் விழா அதிமுக கட்சி சார்பாக பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கே. பி. முனுசாமியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.