கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம்

52பார்த்தது
கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம்
கர்நாடக மாநிலம் ஹாசன் தமிழ்ச்சங்கத்தில் கன்னடர் தமிழர் ஒற்றுமை குறித்த கலந்தாய்வு நடைப்பெற்றது

ஹாசன் தமிழ்ச்சங்க தலைவர் தேவசேனாதிபதி தலைமையில் செயலாளர் கோவிந்தராஜ். முன்னிலையில் தமிழ்ச்சங்க நிர்வாகிகள். கர்நாடக தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. தனஞ்செயன். கோபி ஏகாம்பரம். ராஜசேகர். உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ் டி குமார் அவர்கள் கன்னடர் தமிழர் தமிழர் ஒற்றுமை மாநாடு குறித்த தகவல்கள் தெரிவித்து சிறப்புரையாற்றினார்
Job Suitcase

Jobs near you