பார்வையற்ற சிறுவனுக்கு உதவிய KPY பாலா

567பார்த்தது
சின்னத்திரை நடிகர் பாலா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், “மாதேஸ்வரன் என்ற சிறுவனுக்கு திடீரென கண் பார்வை பறிபோயிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்தால் பார்வை மீண்டும் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறிய நிலையில், அந்த குடும்பம் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வந்ததை தெரிந்து கொண்டேன். ராகவா லாரன்ஸ் மாஸ்டரும், தானும் சரிசமமாக பணத்தை பகிர்ந்து அந்த சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உதவினோம்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி