சிறுநீரகத்தில் பிரச்சனை வரும்! குழந்தைகளையும் தாக்கும் ’லூபஸ்’ நோய்

72பார்த்தது
சிறுநீரகத்தில் பிரச்சனை வரும்! குழந்தைகளையும் தாக்கும் ’லூபஸ்’ நோய்
லூபஸ் எனப்படும் தோல் அழிநோய் குழந்தைகள் மற்றும் சிறுவர்களையும் பாதிக்கிறது. அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ருமாட்டாலஜி வெளியிட்ட தகவலின்படி, லூபஸ் பாதிப்பு உள்ளவர்களில் 20% பேருக்கு தங்களது 20 வயதிற்கு முன்பே பாதிப்பின் தாக்கம் உருவாகிவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பானது 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும் ஏற்படும் எனவும் அது அரிதானது என கூறப்பட்டுள்ளது. லூபஸ் தாக்கிய சிறார்களில் 50% பேருக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி