கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே வாய்க்காலின் நடுவே கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை கரூர் கோட்ட பொறியாளர் ஆய்வு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், கே. பிச்சம்பட்டியில், அரசு சார்பில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கரூர் கோட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் பாலப்பணிகளை கரூர் கோட்ட பொறியாளர் ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, உதவி கோட்ட பொறியாளர் மதன்குமார் மற்றும் உதவி பொறியாளர் அசாருதீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
.