விளவங்கோடு: விளக்கேற்றி துவங்கிய மாணவர்கள்.

65பார்த்தது
விளவங்கோடு: விளக்கேற்றி துவங்கிய மாணவர்கள்.
தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 10) பள்ளிகள் திறந்து மாணவர்கள் பள்ளிக்கு வர தொடங்கினர். இந் நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்தும் பூங்கொத்து கொடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர். விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பத்துகாணி பகுதியில் அமைந்திருக்கும் திரு இருதய நர்சரி & பிரைமரி பள்ளி மாணவர்கள் விளக்கேற்றி தங்களுடைய புது கல்வியாண்டை துவங்கினர்.