கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் பிடிபட்ட சிறுத்தை குட்டிக்கு வைரஸ் நோய் தாக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுத்தை குட்டி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. மாவட்ட வன அதிகாரி முன்னிலையில் பேச்சிப்பாறையில் சிறுத்தை குட்டி உடல் தகனம் செய்யப்பட்டது,