குமரி- புதிய அரசு பேருந்து இயக்கம்

84பார்த்தது
குமரி- புதிய அரசு பேருந்து இயக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் புதிய அரசு பேருந்து இயக்க நிகழ்ச்சியில் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் கலந்து கொண்டு பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தார், இதில் போக்குவரத்துகழக உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட இளைஞணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திரு. அருண்காந்த் , வட்ட செயலாளர் கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி