கன்னியாகுமரியில் கலக்கிய அமித்ஷா

1053பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தக்கலை பகுதியில் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் திறந்த வாகனத்தில் முன்னாள் மத்திய அமைச்சர். பொன் ராதாகிருஷ்ணன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோ ஷோ மூலம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். இந்த ரோடு ஷோ மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தை அமித்ஷா கலக்கி உள்ளார் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி