தென்காளஹஸ்தி சிவாலயத்தில் பிரதோச விழா

83பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த தென் காளஹஸ்தி சிவாலயத்தில் பிரதோச விழா நேற்று மாலை நடந்தது விழாவில் தொடக்கமாக தென் காளத்தி அப்பருக்கும் நந்திக்கும் சிறப்பு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. விழாவில் பக்தர்களின் பஜனையும், திருவாசகமும் பாடப்பட்டது. மேலும் அலங்கார தீபமும், பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி