குமரியில் 3 போலீசார் பணியிடை நீக்கம். - எஸ். பி. உத்தரவு.

52பார்த்தது
குமரியில் 3 போலீசார் பணியிடை நீக்கம். - எஸ். பி. உத்தரவு.
கன்னியாகுமரி மாவட்டம் காவல்கிணறு ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீசார் லாரி டிரைவரிடம் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொள்ளும் வீடியோ நேற்று வைரலானது. மாவட்ட எஸ். பி. விசாரணை மேற்கொண்டதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிநாதபிள்ளை, ஏட்டு தர்மராஜ் ஆகியோர் டிரைவரிடம் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இவர்களை குமரி மாவட்ட எஸ். பி. சுந்தரவதனம் 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி