மதுராந்தகம் பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு

76பார்த்தது
மதுராந்தகம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்பேடு காட்டு தேவாத்தூர் நீர் பெயர் தொன்னாடு முதுகரை தேவத்தூர் காவாத்தூர் மாரிபுத்தூர் அருங்குணம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்பொழுது பொதுமக்கள் அதிமுக வேட்பாளருக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சாரத்தின் போது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன் மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன் உள்ளிட்ட அதிமுக மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி