மாமல்லை மாந்தோப்பில் தீ விபத்து

85பார்த்தது
மாமல்லை மாந்தோப்பில் தீ விபத்து
மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில், தனியார் மாந்தோப்பு உள்ளது. ஐந்து ஏக்கர் தோப்பு தரைப்புதரில், தீப்பற்றியது.

புதுச்சேரி சாலை வரை புகை பரவி, வாகனபயணியர் மூச்சுத் திணறினர். இதுகுறித்து, மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு அலுவலர் இன்பராஜ் மற்றும் வீரர்கள் அங்கு விரைந்து சென்று, மேலும் தீ பரவாமல் அணைத்துதடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி