விமானத்தில் தங்கம் கடத்தல்

75பார்த்தது
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் ரூ. 8. 5 கோடி மதிப்புடைய, 13. 5 கிலோ தங்கக் கட்டிகளை கடத்திக் கொண்டு வந்து, தனியார் விமான ஊழியர் மூலம் வெளியில் எடுத்து செல்ல முயற்சி செய்த, இலங்கை பயணியையும், கடத்தலுக்கு துணை போன விமான நிறுவன ஊழியரையும், சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை. ரூ. 8. 5 கோடி மதிப்புடைய, 13. 5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் சம்பவத்தால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி