புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கள்ளக்குறிச்சி எஸ்பி

55பார்த்தது
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கள்ளக்குறிச்சி எஸ்பி
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எத்தகைய செயல்களிலும் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது. இந்த புத்தாண்டை மகிழ்ச்சியான முறையில் அமைதியாக கொண்டாடுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you