கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீதான நடவடிக்கையில், திருப்தி பெறாத மனுதாரர்களுக்கான குறைதீர் கூட்டம், எஸ். பி. , அலுவலகத்தில் நடந்தது.
எஸ். பி. , ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கி, 37 மனுதாரரர்களின் குறைகளை கேட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தில் ஏ. டி. எஸ். பி. , சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.