"எனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?" கடையநல்லூர் வேட்பாளர் முகம்மது அபூபக்கரின் பதில்கள்!

4424பார்த்தது
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொகுதி வேட்பாளர்களிடம் மக்கள் ஏன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி சில கேள்விகளை முன் வைத்துள்ளோம். அதற்கு அவர்களின் சுவாரஸ்யமான பதில்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய முஸ்லிம் லீக் வேட்பாளராக முகம்மது அபூபக்கர் எம்எல்ஏ போட்டியிடுகிறார். அவர்களிடம் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எந்தளவு உள்ளது? வெற்றி பெற்றால் நீங்கள் நிறைவேற்ற உள்ள வாக்குறுதிகள் என்னென்ன என்பன உள்ளிட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கான பதிலை இந்த வீடியோவில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளலாம்.