தமிழ்நாடு கூட்டுறவு மேலாண்மை நிறுவனங்களில் பணி

43258பார்த்தது
தமிழ்நாடு கூட்டுறவு மேலாண்மை நிறுவனங்களில் பணி
தமிழ்நாடு கூட்டுறவு மேலாண்மை நிறுவனங்களில் காலியாகவுள்ள 2345 எழுத்தர், உதவியாளர், மேற்பார்வையாளர், இளநிலை உதவியாளர், காசாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Cooperative Institutions பதவி பெயர்: Clerk, Assistant, Supervisor, Junior Assistant, Cashier கல்வித்தகுதி: Any Degree + Cooperative Training கடைசி தேதி: 01.12.2023 கூடுதல் விவரம் அறிய: https://www.drbchn.in/