4ஜி வசதியுடன் பட்டன் போனை அறிமுகம் செய்த ஜியோ.!

55பார்த்தது
4ஜி வசதியுடன் பட்டன் போனை அறிமுகம் செய்த ஜியோ.!
ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 4ஜி பிரைமா 2 போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் போன் 2000 mAh பேட்டரி, 2.4 inch டிஸ்ப்ளே, குவால்காம் ப்ராசசர், பிரைமரி கேமரா, செல்பி கேமராவுடன் வருகிறது. மேலும் Google assistant, facebook, youtube, ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற செயலிகள் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் யுபிஐ வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.2,799 ஆகும். இந்த மாடல் ப்ளூ நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி