ஜெயலலிதா நினைவுகள் நிலைத்திருக்கும் - ரஜினிகாந்த்

56பார்த்தது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் நடைபெற்ற விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். ஜெயலலிதா உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், வேதா இல்லத்திற்கு இதுவரை 4 முறை வந்துள்ளேன். ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவருடைய நினைவு அனைவர் மனதிலும் நிலைத்திருக்கும் என்றார்.

தொடர்புடைய செய்தி