'ஜெயலலிதாவின் ஆன்மா ஓபிஎஸ்-ஐ வஞ்சிக்கிறது'

65பார்த்தது
'ஜெயலலிதாவின் ஆன்மா ஓபிஎஸ்-ஐ வஞ்சிக்கிறது'
ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லாமல் மவுன சாமியாராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் ஆன்மா வஞ்சிக்கிறது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதை விமர்சித்துள்ள அவர், 3 முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஒரே ஒரு சீட்டு பெற போராடுகிறார். தற்போது ஓபிஎஸ்க்கு ஏற்பட்ட நிலை முன்னாள் முதல்வர்கள் யாருக்கும் ஏற்படவில்லை என உதயகுமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி