கைவினை கலைஞர்களுக்கு ‘ஜாக்பாட்'.. தமிழக அரசு அழைப்பு!

82பார்த்தது
கைவினை கலைஞர்களுக்கு ‘ஜாக்பாட்'.. தமிழக அரசு அழைப்பு!
கைவினைக் கலைஞர்களைத் தொழில்முனைவோர்களாக உயர்த்திட "கலைஞர் கைவினைத் திட்டம்" திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார். கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3 லட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். பயன்பெற www.msmeonline.tn.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.
Job Suitcase

Jobs near you